புதிய ஆத்திசூடி
தரம் 6 பாடம் 10:1.31
செய்வது துணிந்து செய்
செய்வது - செய்ய நினைக்கிற செயல்களை
துணிந்து செய் - ஆராய்ந்து பின் துணிவுடன் மேற்கொள்.
செய்வது துணிந்து செய்
செய்வது - செய்ய நினைக்கிற செயல்களை
துணிந்து செய் - ஆராய்ந்து பின் துணிவுடன் மேற்கொள்.