புதிய ஆத்திசூடி
தரம் 6 பாடம் 10:1.33
சைகையிற் பொருளுனர்
சைகையிற் – உடலுறுப்புகளால் செய்யப்படும் அடையாளங்களின்
பொருளுனர் - உள், வெளிப் பொருள்களை உணர்ந்து கொள்.