மூதுரை
தரம் 4 பாடம் 11:1.2

மூதுரை
வெண்பா : 2
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
விளக்கம்
நற்பண்பு இல்லாதோரிடம் நன்றாகப் பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்களது நட்பானது எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாதப் பாலைப் போன்றது, தீயிலிட்டுச் சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது.