பாட அறிமுகம்
தரம் 1 பாடம்

சிறார்களே! இப்பாடத்திலே உயிரெழுத்துக்களைக் கொண்டு வரும் சொற்களைப் படத்துடன் தந்துள்ளோம். படத்தினை நன்கு கவனித்து, எம்முடன் சேர்ந்து சொற்களை உச்சரித்து, எழுத்தொலிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.