பாட அறிமுகம்

தரம் 3 பாடம்

 

மாணவர்களே! ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு தனிச் சிறப்புக்கள் உள்ளதைப் போன்று ஒவ்வொரு விலங்குகளுக்கும் உள்ளன. அவ்வாறான சில விலங்குகளைப் பற்றி இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்.