தரம் நான்கு
அறிமுகம்

யாழ் அம்மாவுடன் இணைந்து தரம் நான்கிற்குத் தமிழ்கற்க வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள். வாருங்கள் நான்காம் தரத்துக்குரிய பாடத்தினை இங்கு கற்றுக் கொள்ளலாம்.