வீட்டு உபகரணங்கள்

பாட அறிமுகம்

மாணவர்களே! நாளாந்தம் எமது வீட்டில் பயன்படுத்துகின்ற உபகரணங்களினை இப்பாடத்தினூடாகப் படித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.