வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.
தரம் 2 பாடம் 3.1
மாம்பழம்
மாம்பழம் மஞ்சள் நிறமானது.
மாம்பழம் இனிப்பு சுவை உடையது.
மாம்பழம்
மாம்பழம் மஞ்சள் நிறமானது.
மாம்பழம் இனிப்பு சுவை உடையது.