வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.
தரம் 2 பாடம் 3.2
கொக்கு
கொக்கு வெள்ளை நிறத்தை உடையது.
கொக்கு மீனை உண்ணும்.
கொக்கு
கொக்கு வெள்ளை நிறத்தை உடையது.
கொக்கு மீனை உண்ணும்.