மரங்களின் குணங்கள்
தரம் 2 பாடம் 12.1
மா
மஞ்சள் நிறப் பழத்தினையே
மகிழ்ச்சியுடன் தந்திடும்
மாமரத்தின் பெருமை தன்னை
மனிதா நீ அறிவாயோ..
மா
மஞ்சள் நிறப் பழத்தினையே
மகிழ்ச்சியுடன் தந்திடும்
மாமரத்தின் பெருமை தன்னை
மனிதா நீ அறிவாயோ..