மரங்களின் குணங்கள்
தரம் 2 பாடம் 12.2

வேம்பு
இலைகள், பட்டை, பழங்கள் என
எம்மைக் காக்க மருந்து தரும்
வேப்பை மரமே உன்னைப்போல்
வேறு மருத்துவர் இங்கில்லை..
வேம்பு
இலைகள், பட்டை, பழங்கள் என
எம்மைக் காக்க மருந்து தரும்
வேப்பை மரமே உன்னைப்போல்
வேறு மருத்துவர் இங்கில்லை..