மரங்களின் குணங்கள்
தரம் 2 பாடம் 12.3
தென்னை
வெயிலில் வருமெம் களைப்பைப் போக்க
குலைகளில் இளநீர் கொண்டதுவே
தென்னை இளநீர் சுவை தன்னை
தெரியாதவர் யாரும் உண்டோ..
தென்னை
வெயிலில் வருமெம் களைப்பைப் போக்க
குலைகளில் இளநீர் கொண்டதுவே
தென்னை இளநீர் சுவை தன்னை
தெரியாதவர் யாரும் உண்டோ..