மரங்களின் குணங்கள்
தரம் 2 பாடம் 12.4
வாழை
ஒரு முறை மட்டும் குலை போட்டு
கன்று ஈன்று நீ இறப்பதனால்
வாழையடி வாழையாய் வாழ்வதற்கு
உன்னையே உதாரணமாய்க் கொள்வார்களே..
வாழை
ஒரு முறை மட்டும் குலை போட்டு
கன்று ஈன்று நீ இறப்பதனால்
வாழையடி வாழையாய் வாழ்வதற்கு
உன்னையே உதாரணமாய்க் கொள்வார்களே..