தாயகச் சிறுவர்கள்
நான் அன்பு செலுத்தும் பிராணியாக ரவின் காணப்படுகின்றது.
வானவில் மழைக்காலங்களில் தோன்றும். அந்த வானவில்லைப் பிடிப்பதற்கு மிகவும் ஆசை. ஓர் நாள் என் தந்தையிடம் அதனைப் பிடித்து தரும் படி கேட்டு அழுதேன்.
நான் அன்பு செலுத்தும் பிராணியாக ரவின் காணப்படுகின்றது.
விசிறியின் பலவகையான வடிவங்கள் பனை ஓலையினால் வடிவமைக்கப்பட்டது.
எனது கிராமம் முற்றாக இயற்கையழகு கொண்டதாகும்.