விலங்குகள் பேசுகின்றன.
தரம் 2 பாடம் 14.3
முதலை
நீர் நிலைகள், குட்டைகள் மற்றும் ஆறுகளில் வாழும் நான் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமானவன். நீருக்குள் வாழும் மீன்களையே விரும்பி உண்பேன். அதனோடு நீர் நிலைகளைத் தேடி வரும் விலங்குகளையும் பிடித்து உண்பேன். முட்டைகளை இடுவதன் மூலமாக என் இனத்தைப் பெருக்குவேன் .