ஒத்தகருத்துச் சொற்கள்
தரம் 8 பாடம் 2:2.1
ஒத்தகருத்துச் சொற்கள்
அசதி – அயர்ச்சி
ஆசிரியன் – உபாத்தியாயன்
ஆரணியம் – காடு
ஈதல் – கொடுத்தல்
இடும்பை – துன்பம்
உகத்தல் – விரும்புதல்
ஊசல் – ஊஞ்சல்
எழில் – அழகு
ஏகம் – ஒன்று
ஐயை – தலைவி
ஒடுக்குதல் – அடக்குதல்
ஓம்பல் – பாதுகாத்தல்