தரம் எட்டு

அறிமுகம்

சிறார்களே! இதுவரைக் கற்ற பாடங்களைத் தாண்டி தரம் எட்டிற்குத் தமிழ் கற்க வந்துள்ளமைக்கு யாழம்மா குழுமம் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றது. தொடர்ந்தும் எங்களோடு இணைந்து தமிழைக்  கற்றுக் கொள்ளுங்கள்.