பெயர்ச் சொற்கள்
தரம் 8 பாடம் 3:2.2
பொருட்பெயர்
பொருளைக்குறிக்கும் பெயர் பொருட்பெயர் ஆகும். உயிர் உள்ள, உயிர் அற்ற பொருட்களும் இதற்குள் அடங்கும்.
உதாரணம்
- மரம், மனிதன், புத்தகம்