பெயர்ச் சொற்கள்

தரம் 8 பாடம் 3:2.5

 

சினைப்பெயர்

முழுமையான ஒன்றின் பகுதிகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர்

உதாரணம்

  • பூ, இலை, தலை