பெயர்ச் சொற்கள்

தரம் 8 பாடம் 3:2.6

 

குணப்பெயர்

நிறம், அளவு, சுவை, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் பெயர் குணப்பெயர். இது பண்புகளைக் குறிப்பதால் பண்புப்பெயர் எனவும் அழைக்கப்படும்.

உதாரணம்

  • செம்மை, இனிமை, அகலம், அன்பு, வட்டம்