கட்டுரை எழுதுதல்

தரம் 8 பாடம் 4:3.2

 

விளக்கக் கட்டுரை
ஒரு பொருள் தொடர்பான விடயங்களை காரண காரியத் தொடர்பு காட்டி, உதாரணங்களைக் குறிப்பிட்டு விளக்கி எழுதுவதாகும். 


உதாரணம் 
விஞ்ஞானத்தின் விந்தை 
காடழித்தலினால் ஏற்படும் விளைவுகள்