கட்டுரை எழுதுதல்

தரம் 8 பாடம் 4:3.3

 

கற்பனைக் கட்டுரை 

புதிய புதிய விடயங்களைக் கற்பனையில் உருவாக்கி எழுதுவதாகும். இல்லாத விடயங்களை முற்று முழுதாக கற்பனையாகவும் எழுதலாம். இருக்கின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் அதன் நிலையை கற்பனையாக ஊகித்தும் எழுதலாம். 

உதாரணம் 

  • நீதிமன்றத்திற்கு நீதி கோரி வந்து, விபத்தில் காலொன்றை இழந்த தாய்.
  • வாடகைக் காரினைச் செலுத்தும் பணியில் இயந்திர மனிதர்களை ஈடுபடுத்தினால்....
  • தேடுவாரற்றுக் கிடக்கும் பாடசாலை நூல் நிலையத்தின் சுயசரிதை.