கலைச்சொற்கள்

தரம் 8 பாடம் 5:3.1

 
கலைச்சொற்கள் 
 
Aeroplane -  விமானம் 
Adaptation –  இசைவாக்கம்
Airhostess - விமானப் பணிப்பெண்  
Aiport – விமான நிலையம் 
Aviation – வான்வழிப் போக்குவரத்து 
Birds Sanctuary –  பறவைகள் சரணாலயம் 
Compass –  திசையறிகருவி 
Experiment –  பரிசோதனை 
Microphone –  ஒலிவாங்கி 
Microscope –  நுணுக்குக் காட்டி 
Nervous System –  நரம்புத்தொகுதி 
Automatic - தானியங்கி 
Pilot - விமானி (விமானமோட்டி)
Spectrum - நிறமாலை 
Telescope - தொலைநோக்கி