உயிர் எழுத்து
தரம் 8 பாடம் 1:4.3
உயிர் எழுத்து – 12
உச்சரிக்கும் போது காற்று எவ்விதத்தடையுமின்றி வெளிவருமாயின் அவற்றை உயிர் எழுத்துக்கள் என்போம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
உயிர் எழுத்துக்களில் குறில் 5, நெடில் 7 ஆகும்.