மெய் எழுத்துக்கள்

தரம் 8 பாடம் 1:4.4

 

மெய் எழுத்துக்கள் - 18

உச்சரிக்கும் போது காற்று தடைப்பட்டு வெளிவருமாயின் அவற்றை மெய்யெழுத்து என்போம்.

 

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

 உதாரணம்

க் - அக்கா
ங் - உள்ளங்கை
ச் - பச்சை
ஞ் - பஞ்சு
ட் - பட்டு
ண் - எண்
த் - பத்து
ந் - பந்து
ப் - உப்பு
ம் - அம்பு
ய் - மெய்
ர் - பார்
ல் - கல்வி
வ் - கவ்வு
ழ் - தாழ்வு
ள் - பள்ளம்
ற் - வெற்றி

ன் - அன்பு