ஆய்த எழுத்து

தரம் 8 பாடம் 1:4.6

 

ஆய்த எழுத்து (ஃ)

ஆய்த எழுத்தானது முற்றுப்புள்ளி வடிவில்  முக்கோண அமைப்பில் அமைந்ததாகும்.

இந்த எழுத்து இன்று மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம் - அஃறிணை