எனது வீடு

பாடம் 16.6

 

இவை எனது கோழிக்குஞ்சுகள்.

இவை அனைத்தும் தனது தாயுடன் எனது வீட்டிலேயே வசிக்கின்றன.

இவை பல நிறங்களில் உள்ளன.