எனது வீடு

பாடம் 16.7

 

இது எனது காய்கறித்தோட்டம்.

இதில் கத்தரி, வெண்டி, மிளகாய், தக்காளி போன்ற செடிகள் உள்ளன.

இவற்றைக் கொண்டு எனது அம்மா உணவு தயாரிப்பார்.