எனது வீடு

பாடம் 16.8

 

இது எனது கிணறு.

இதில் இருந்து தான் நாங்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் நீரைப் பெற்றுக் கொள்கின்றோம்.