எனது வீடு

பாடம் 16.9




Notice: Undefined offset: 194 in /home/u345809753/domains/yazhamma.com/public_html/tamileducation/article-detail.php on line 156

 

இவை எனது விளையாட்டுப் பொருட்கள்.

என்னிடம் பல வகையான விளையாட்டுப் பொருட்கள் உள்ளன.

இவற்றைக் கொண்டு நானும் தம்பியும் விளையாடுவோம்.