பாட அறிமுகம்
இது எனது உலகம்
எமது குறும்புச் சிறார்களே! எமக்குச் சொந்தமானவற்றை நாம் பயனுள்ளவாறு உபயோகிக்க வேண்டும். அவ்வாறு எமக்குச் சொந்தமான பொருட்களைப் பற்றி இப்போது நாம் படிக்கப் போகின்றோம்.
