பாட அறிமுகம்

எனது குடும்பம்

 

சிட்டுச்சிறார்களே! உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உறவு முறை பற்றி நான் உங்களுக்குச் சொல்லித்தரப்போகிறேன். வாருங்கள் அவற்றைப்பற்றி அறிவோம்.