பாட அறிமுகம்
உறவு முறைகள்
சிறுவர்களே! உறவினர்கள் உங்கள் வீடுகளுக்கு வந்தால் மகிழ்ச்சி தானே. அவ் உறவினர்களை உறவு முறைப்படி எவ்வாறு அழைப்பதென்று இப்பாடத்தில் கற்றுக்கொள்வோம்.