பாட அறிமுகம்
நற் பழக்கங்கள்
சிறார்களே! நாங்கள் நற்பழக்கம் உள்ளவர்களாக வாழ்ந்தால்தான் நல்ல மனிதர்களாக உயரமுடியும். எனவே தினமும் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய நற்பழக்கங்கள் எவையெனத் தொடர்ந்து கற்றுக்கொள்வோம்.
