பாட அறிமுகம்

ஒப்பீட்டுப் பெயரடைச் சொற்களைக் கற்றுக்கொள்வோம்.

ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஏதோ ஒரு வகையில் ஒப்பிடுவதற்குப் பயன்படும் அடைமொழிச் சொற்களே ஒப்பீட்டுப் பெயரடை எனப்படும்.

வாருங்கள் சிறார்களே! ஒப்பீட்டுப் பெயரடைகள்  பற்றி மேலும் கற்போம்.