பாட அறிமுகம்

மிகைப்படுத்தல் சொற்களைக் கற்றுக்கொள்வோம்.

ஒரு பொருளை அல்லது விடயத்தைக் கேட்போர் இரசிக்கும் படி அதன் இயல்புகளை அதிகரித்துச் சொல்லும் நடைமுறைகளையே நாம் பொதுவாக மிகைப்படுத்தல்கள் என்போம்.

வாருங்கள் மாணவர்களே! மிகைப்படுத்தல்கள் சார்ந்து நாம் மேலும் கற்போம்.