பாடம் 2.5

உருவிலுள்ள மூன்று வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்.

இங்கு ஒத்த தன்மை கொண்ட  டொல்பின் சார்ந்த  இரண்டு உருக்கள்  தரப்பட்டுள்ளன.  அவற்றை அவதானியுங்கள்.