பாடல்
பாடம் 9.6

உடல் உறுப்புக்கள்
தலையால் வணங்குகிறோம்
கண்களால் காணுகிறோம்
காதுகளால் கேட்கிறோம்
மூக்கால் முகருகிறோம்
வாயால் பேசுகிறோம்
நாக்கால் சுவைக்கிறோம்
கால்களால் நடக்கிறோம்
கைகளால் வேலை செய்கிறோம்
உடல் உறுப்புக்கள்
தலையால் வணங்குகிறோம்
கண்களால் காணுகிறோம்
காதுகளால் கேட்கிறோம்
மூக்கால் முகருகிறோம்
வாயால் பேசுகிறோம்
நாக்கால் சுவைக்கிறோம்
கால்களால் நடக்கிறோம்
கைகளால் வேலை செய்கிறோம்